வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்!
Jokes
oi-Jaya
நோயாளி: எனக்கு வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்.
டாக்டர் : எப்ப இருந்து இந்த பிரச்சினை
நோயாளி: உங்க ஹாஸ்பிடல் நர்ஸ் பக்கத்து பெட் காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
English summary
See this nurse doctor!