செல்லூர் ராஜூ ஜோக்ஸ் #SellurRaju
சமுக வலைத்தளங்களில் செல்லூர் ராஜூ காமெடி வைரலாகி வருகிறது.
சென்னை: சர்தார்ஜி ஜோக் போல சமூக வலைத்தளங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜோக் வைரலாகி வருகிறது. படிங்க... சிரிங்க மக்களே... கமெண்ட்ல நீங்களும் செல்லூர் ராஜூ ஜோக் அனுப்புங்க.
வங்கி மேனேஜர் vs செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ அரக்க பரக்க வங்கிக்கு ஓடி வருகிறார்.
செல்லூர் ராஜூ: சார்... சார்... என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.
மேனேஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.
செல்லூர் ராஜூ: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக் லீப்லையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.
நீதிபதி vs செல்லூர் ராஜூ
ஜட்ஜ்: ஆர்டர்...
ஆர்டர்.. .ஆர்டர்...
செல்லூர் ராஜூ : ஒரு பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்ஸ்.
ஜட்ஜ் : ஷட் அப்.
செல்லூர் ராஜூ: இல்ல...இல்ல... எனக்கு செவன் அப் வேணும்.
ஜட்ஜ்: ????
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications