கணவன் : குழந்தை அழறது கூட தெரியாம அப்படி என்ன சீரியல் பாக்கிற?
மனைவி : நல்லா பாருங்க! சீரியலை பார்த்துதான் குழந்தையே அழுது!