ஷேக்ஸ்பியர் வொய்ப் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா...?
Subscribe to Oneindia Tamil
கணவர்: உன் தவறுகளைக் கண்டு நீயே சிரித்தால் உன் வாழ்க்கை இன்னும் நீளும்னு ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்காங்கம்மா...
மனைவி: இதே மாதிரி ஷேக்ஸ்பியரோட வொய்ப்பும் ஒண்ணு சொல்லி இருக்காங்க தெரியுமா...?
கணவர்: அப்டியா... என்னது அது ?
மனைவி: உன் மனைவியோட தவறுகளுக்கு நீ சிரிச்சா உன் வாழ்க்கை சுருங்கும்....
கணவர்: !!!???!!!












Click it and Unblock the Notifications