என்னா ஒரு சாமர்த்தியம்...?
கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி. இதோ அந்த உரையாடல்..
மனைவி: இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா?
கணவர்: சச்சின் ரிட்டயர்ட் ஆகி ரொம்ப நாளாச்சு
மனைவி: ஓ அப்டியா... அங்க பாருங்க இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு
கணவர்: ஏற்கனவே நடந்ததை திரும்பக் காட்டுறாங்க..
மனைவி: இந்தப் போட்டில நிச்சயமா ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்குறீங்க?
கணவர்: போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும், பாகிஸ்தானுக்கும் தான் நடக்குது...
மனைவி: அப்டியா... இன்னும் எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்கிறதுக்கு?
கணவர்: 36 பந்துல 72 ரன்...
மனைவி: அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம் போலயே... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப் போதுமே...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர் டிவியை ஆப் செய்து விட்டு எழுந்து சென்று விடுகிறார்.
இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல், டிவியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார் மனைவி.
இதைக்கண்டு எரிச்சலடைந்த கணவர் மனைவியை வெறுப்பேத்த நினைக்கிறார் கணவர்.
கணவர்: இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன?
மனைவி: சீரியல் பார்த்துட்டு இருக்கேன்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...
இதுக்கு மேலயும் கேள்வி கேட்க அந்த கணவருக்கு தைரியம் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications