நடுரே.... புடுரே.... நல்லா சிரிங்கரே...
வெளியில் அனல் பட்டையை கிளப்புது... அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது. இந்த டென்சனுக்கு நடுவே கொஞ்சம் சிரிங்க பாஸ்.
ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டான்,,
சார் " "நடுரே"ன்னா என்னது?
அப்றம் சொல்றேன் என்று சமாளித்த ஆசிரியர் டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார் .
விடை கிடைக்க வில்லை... அவனைக் கண்டாலே காணாதது போல இருந்தார்...
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்...
அர்த்தம் என்ன சொல்லுங்க சார்??? ... என்று துரத்தினான்.
உடனே வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்
அவன் NATURE என்று ஸ்பெல்லிங் சொன்னான்
இதைக் கேட்டு ஆசிரியர் கடுப்பானார். ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ....
உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு.... என்று கூறி கம்பை எடுத்தார்
உடனே சார் காலில் விழுந்து அழுதான்....
சார்... சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க,... என் புடுரே ( future ) வீணாயிடும் என்றான்.
அப்ப அந்த ஆசிரியரின் ரியாக்சன் என்னவாக இருக்கும்?!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications