டிவி யை வித்துட்டேன்

Subscribe to Oneindia Tamil

நண்பர் : “ கல்யாணமான உடனே, உங்க வீட்டு டி.வி. யை வித்துட்டியாமே.... ஏண்டா?

புதுமாப்பிள்ளை :
“பெண்ணை கண்கலங்காமா பாத்துக்கிறேன்னு என் மாமானார் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கேன் அதான். இல்லைன்னா

அவ பாட்டுக்கு சீரியல் பார்த்து அவ பாட்டுக்கு அழ ஆரம்பிச்சுடுவாளே”

நண்பர் : ?!...?!.....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+