ஒருத்தன் டிக்கெட்டை வாங்கி வாங்கி கிழிக்கிறான்.!!
Subscribe to Oneindia Tamil
டிக்கெட் கவுண்டரில் ராமசாமியும், மாடசாமியும் வரிசையில் நிற்கின்றனர். முதலில் மாடசாமி டிக்கெட் வாங்குகிறான். அடுத்தடுத்து நிறைய டிக்கெட் வாங்குகிறான்.
ராமசாமி - எதுக்கு நிறைய டிக்கெட் வாங்குறே
மாடசாமி - தியேட்டருக்குள் போகும்போது ஒருத்தன் டிக்கெட்டை வாங்கி வாங்கி கிழிக்கிறான். அதான் கை நிறைய வாங்கிக்கிறேன்...












Click it and Unblock the Notifications