தெரியாம...வெட்டிட்டேன்!
Subscribe to Oneindia Tamil
சலூன் கடையை வைத்து நிறைய ஜோக் வந்தாச்சு.. அதில் இதையு்ம் சேர்த்து விடுவோம்

ஏம்ப்பா சவுண்டே குறைச்சிட்டே
ஏம்பா... நல்ல பாட்டு தானே பாடுது... ஏன் திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?

அது நான் இல்லைங்க
அதுக்கு சலூன்காரர் சொன்னார்... நான் சவுண்டை கம்மி பண்ணலைங்க..சார்.

அப்புறம்...
அப்புறம் ஏன் சவுண்டு போச்சு...

காது போச்சே...
அதாவது.. நான் முடிவெட்டும்போது தெரியாம உங்க காதை தான் கட் பண்ணிட்டேன் சார்.. அதான் சவுண்டும் போச்சு!












Click it and Unblock the Notifications