எதுக்கும் மசியலை
Subscribe to Oneindia Tamil
புவனா : ஏன்டி உன்னோட மாமியார்க்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே இப்போ எப்படி இருக்காங்க?
மாலதி : சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி இப்படி எல்லா வைத்தியம் பாத்தாச்சு எதுக்கும் மசியலை.
புவனா : அடாடா இறந்துட்டாங்களா?
மாலதி : அட நீ வேற குத்துக்கல்லாட்டம் இருக்காங்க !












Click it and Unblock the Notifications