சோதனை மேல் சோதனை

Subscribe to Oneindia Tamil

தோழி 1: 'என்னடி பிராக்டிகல் எக்ஸாமெல்லாம் எப்படிப் பண்ணே?'

தோழி 2: 'அதை ஏன் கேக்கிறே.. இந்த வாட்டி எக்ஸாம்ல நாலு பரிசோதனை செய்யச் சொல்லிட்டாங்க... '

தோழி 1: 'நீ எத்தனை சோதனை செஞ்சே ?'

தோழி 2: 'எனக்கு ஒண்ணும் தெரியல.. அதனால 'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி'ன்னு எழுதி வச்சிட்டு வந்திருக்கேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+