பெண் : நான் என் லவ்வரோட பைக்குல போகுறத என் அப்பா பாத்துட்டாங்கடா...
ஆண் : அச்சச்சோ... அப்புறம் என்ன நடந்துச்சு...?
பெண் : வேற என்ன, பஸ் காச திரும்ப கேட்டு வாங்கிட்டாருடா...