‘கூகுள்’ வசந்தா... ‘பேஸ்புக்’ கண்ணன்... ‘டிவிட்டர்’ திலகா... பியூஸ் போன "ஆர்குட் கண்ணப்பன்"!
சென்னை: மக்களின் இன்றைய வாழ்க்கை முறையில் இணையம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. வயிற்றில் கணையம் இருக்கோ இல்லையோ வாழ்க்கையில் கண்டிப்பாக இணையம் இருந்தே ஆக வேண்டும் மக்களுக்கு.
வயது வித்தியாசமின்றி அனைவரும் இணையத்தைப் பல்வேறு விசயங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இணையத்தில் சர்ச் என்ஜின், சமூக வலைதளப் பக்கம் என ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனிப்பட்ட பண்புகள் உள்ளன.
அந்த வகையில், குடும்பத்தலைவர் ஒருவர் தனது குடும்பத்தினரை நண்பருக்கு இணையத்தை பயன்படுத்தி இப்படி அறிமுகம் செய்கிறாராம். இந்த ஜோக் தற்போது பேஸ்புக்கில் பரவி வருகிறது.
1. இது என் மனைவி... கூகுள் வசந்தா.. நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதற்கு சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தப்படாத பதில்களை அள்ளி தெளிப்பார்.
2. இது என் மகன்... பேஸ்புக் கண்ணன்... நாலு சுவற்றிற்குள் நடக்கும் எங்கள் குடும்ப ரகசியங்களை எல்லாம் ஊரறியச் செய்யும் பெருமைக்குரியவன்.
3. இது என் மகள்... டிவிட்டர் திலகா.. இந்த மொத்தக் காலனியுமே இவளைப் பின் தொடருகிறது.
4. இவர் என் அம்மா... வாட்ஸ் அப் கண்மணி... எப்போது பார்த்தாலும் எதையாவது குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டே இருப்பார்.
5. கடைசியாக நான்... ஆர்குட் கண்ணப்பன்...இவர்களுக்கும் எனக்கும் பொருத்தமே இல்லை..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications