ஹலோ.. லேடி டாக்டர் லதாவா.. என்னோட மனைவி கர்ப்பமா இருக்குறாங்க!
சென்னை: உலகம் முழுக்கவே கொரோனா வைரஸ் பீதியால் தவிக்கிறது. ஆனால், நமது பாட்டன் வள்ளுவன், இடுக்கன் வருங்கால் நகுக என சொல்லிச் சென்றுள்ளார். அவர் வார்த்தையை காப்பாற்ற வேண்டியது நம்ம கடமையாச்சே. ஸோ.. மனசை ரிலாக்ஸ் பண்ண கொஞ்சம் சிரிக்கலாமே!
டாக்டர் வீட்டு போன் ஒலிக்கிறது.

டாக்டர் நந்தா: பாஸ்கர்.. நீங்களா.. சொல்லுங்க என்ன ஆச்சரியமா கால் பண்ணியிருக்கீங்க?
பாஸ்கர்: டாக்டர், என்னோட பையன் வீட்டுல வச்சிருந்த பிளேட விழுங்கிட்டான். நீங்கதான் வந்து எடுத்து விடனும்
டாக்டர் நந்தா: பதறாதீங்க.. நீங்க எதுவும் செஞ்சிரலியே.. நான் வரும் வர வெய்ட் பண்ணுங்க.
பாஸ்கர்: நீங்க வர்ற வர வெய்ட் பண்ண முடியாது டாக்டர். நான், வீட்டுல இன்னொரு ரேசர் செட் வச்சிருக்கேன். அத வச்சி ஷேவ் பண்ணிடுறேன். நீங்க பொறுமையா வாங்க பரவாயில்ல.
டாக்டர் நந்தா:!!!$@%$
அத விடுங்க. இப்படித்தான், நம்ம பாஸ்கர், ஒரு லேடி டாக்டருக்கு போன் போட்டாராம். அந்த கதையை பாருங்க.
லேடி டாக்டர் லதா: யார் நீங்க, ராத்திரி 10 மணிக்கு போன் போட்டுருக்கீங்க
பாஸ்கர்: என் பேரு பாஸ்கர். என்னோட ஒய்ப் கர்ப்பமாகியிருக்காங்க டாக்டர். உங்ககிட்டதான் கூட்டி வரனும்னு இருக்கேன்.
லேடி டாக்டர் லதா: இது, மொத குழந்தையா?
பாஸ்கர்: அறிவு இல்லையா உங்களுக்கு டாக்டர்.. நான் அவ புருஷன் பேசுறேன். மொத கொழந்த இப்போதான் பிறந்து 2 வருஷமாச்சி. அதால போன் பேச முடியுமா?
லேடி டாக்டர் லதா: !!!$@%$
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications