தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்!!!
Jokes
oi-Maha
ஒருவர் : சார், நான் போக வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், சரியான நேரத்துல வருதா?
ஸ்டேஷன் மாஸ்டர் : அது டைமுக்கு வந்தா என்ன, வரலைன்னா என்னப்பா? தண்டவாளத்துல வருதா அது போதும்...
English summary
Tamil Nadu express