ஒரே வாந்தி மயக்கம்..எப்படி குணப்படுத்தலாம்..டாக்டர் ஜோக்ஸ்
டாக்டர் நோயாளி ஜோக்ஸ் தமிழ் டிவி சீரியல் ஜோக்ஸ் சிரித்து மகிழ மட்டுமே
சென்னை: தமிழ் டிவி சீரியலில் வரும் காட்சிகள் இப்போதெல்லாம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்படுகின்றன. மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்டென்ட் தமிழ் டிவி சீரியல்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் காட்சிகளை வைத்து டாக்டரும் நோயாளியும் பேசிக்கொள்வது போல ஜோக் எழுதியுள்ளார் முகநூல் பதிவர் பொம்மையா முருகன்.

ஆண்: டாக்டர் எம் பொண்டாட்டிக்கு ஒரே தலைசுத்தல்...
டாக்டர்: வாந்தியும் ஒமட்டலும் இருக்கா...!?
ஆண்: ஆமா டாக்டர்...
டாக்டர்: இது ரெண்டு வாரமா இருக்கா...?
ஆண்: ஆமா டாக்டர்...!
டாக்டர்: குறிப்பா ஈவினிங்ல இந்த சிம்டம்ஸ் இருக்கா...?
ஆண்: ஐய்யோ டாக்டர் அப்படியே சொல்றீங்களே...!
டாக்டர்: சமயத்தில உங்களுக்கும் வாமிட்டிங் ஃபீல் இருக்குமே...!
ஆண்: நேர்ல பாத்த மாதிரியே சொல்றீங்களே டாக்டர்...! ஒரு தடவ நானே வாந்தி எடுத்துட்டேன்...
டாக்டர்: அக்கம் பக்கத்திலயும் இந்த வியாதி இருக்குமே...
ஆண்: டாக்டர் நீங்க டாக்டர் இல்ல தெய்வம்... எப்படி டாக்டர்...?
டாக்டர்: தெய்வம்னு சொல்லாதப்பா.... இந்த சிம்டம்ஸ் எங்க வீட்லயும் இருக்குப்பா...
ஆண்: ஐய்யய்யோ... இருக்க மருந்தே இல்லையா டாக்டர்...
டாக்டர்: மருந்து இல்லப்பா... ஆனாலும் குணப்படுத்தலாம்...
ஆண்: எப்படி டாக்டர்...!?
டாக்டர்: கொஞ்ச நாளைக்கு பாண்டியன் ஸ்டோர் பாக்காம இருந்தா போதும் வியாதி தானா சரியாயிடும்...
ஜோக்ஸ் எழுதியவர் பொம்மையா முருகன்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications