டாப்ஸிக்கு என்ன பிடிக்கும்
Jokes
oi-Jaya
ரசிகர் 1: நடிகை டாப்ஸிக்கு பிடித்த வார்த்தை என்ன சொல்லு பார்ப்போம்
ரசிகர் 2: முதல்வார்த்தை அவன் யாருன்னே தெரியாது.
ரசிகர் 1: அப்ப ரெண்டாவது?
ரசிகர் 2: நீ எனக்கு அண்ணன் மாதிரி !
English summary
Tapsee's favorites