டீச்சர் அடிச்சிட்டாங்கப்பா
Jokes
oi-Arivalagan
அப்பா: எதுக்குடா உங்க டீச்சர் உன்னைய அடிச்சாங்க?
மகன்: கேள்வி கேட்டேன்பா அதான் !
அப்பா: என்ன கேள்வி கேட்டே?
மகன்: உங்களுக்கு எல்லாம் யார் டீச்சர் வேலை கொடுத்தாங்கன்னு கேட்டேன்ப்பா !
அப்பா ?!?!
English summary
Teacher beats!