அதுக்குப் பேருதான்டி சொர்க்கம்!

Subscribe to Oneindia Tamil

மனைவி: என்னங்க... என்னங்க...

கணவன்: (மைன்ட் வாய்ஸ்ல.. என்ன? இன்னைக்கு எலி ஏரோப்ளேன் ஓட்டுது... ) என்னடி செல்லம்?

மனைவி: (வருத்தத்துடன்) சொர்க்கத்துல கணவன், மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே?

கணவன்: அதுக்குப்பேருதான்டி சொர்க்கம்.... (சொல்லிவிட்டு மனைவி அடிக்க வரும்முன் கணவர் எஸ்கேப்... )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+