அது கம்ப்யூட்டர் டார்லிங்.. புருஷன் கிடையாது!!
Jokes
oi-Arivalagan
மனைவி: என்னங்க இது. நான் சொல்றதை இந்த கம்ப்யூட்டர் கேக்கவே மாட்டேங்குது...
கணவர்: கண்டிப்பா டார்லிங், ஏன்னா அது கம்ப்யூட்டர்.. உன் புருஷன் கிடையாது!
English summary
Thats not your hubby darling!