”அடப்பாவி மவனே!! அதையாடா எடுத்துக் குடிச்சே... பேராண்டி”
Subscribe to Oneindia Tamil
(தியேட்டரில் படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருக்கிறது)
நம்மாளு: பக்கத்தில் ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என, சிறிது சிறிதாக குடிப்பதை பார்த்து, எரிச்சலடைந்து பாட்டியிடமிருந்து குளிர்பானத்தை பிடுங்கி, மடக்...மடக்.. என ஒரே மூச்சில் குடித்துவிட்டு...
நம்மாளு: பாட்டி கூல்டிரிங்க்சுன்னா இப்படி குடிக்கணும்...தெரியுதுங்களா....
பாட்டி: அடப்பாவி மவனே....அவசரப்பட்டியேடா....
நம்மாளு: ஏன்? என்ன..?
பாட்டி: அதுலதான் நான் வெத்தலை எச்சிய துப்பிகிட்டு இருந்தேன்.....
(கேட்டவுடன் நம்மாளு வயிற்றுக்கும், வாய்க்கும் ஒரு கிளைமாக்ஸ் சண்டை நடந்துகொண்டிருந்தது....)












Click it and Unblock the Notifications