'ஹார்ட் அட்டாக்'ன்னா என்ன தெரியுமா பாஸ்...?
Subscribe to Oneindia Tamil
ஹார்ட் அட்டாக் என்றால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது என மருத்துவ ரீதியாக விளக்கம் உண்டு.
ஆனால், இளைஞர்கள் பாஷையில் ஹார்ட் அட்டாக் என்றால் வேறு ஒரு விளக்கம் வைத்துள்ளார்கள்.
அது என்னனு பார்ப்போமா...

பொண்ணு ஒண்ணு தான் பார்த்தா...
ஒரு அழகான பொண்ணு உன்னை பார்த்தா....!
உன் பிளட் ஹீட் ஆகும். ...!

சிரித்து சிரித்து வந்தா....
அவள் சிரித்தாள்
உன் பிபி அதிகரிக்கும்...!

உன்னருகே வந்தால்...
அவள் உன் பக்கத்தில வந்தால். .....!
உன் ஹார்ட் பீட் அதிகரிக்கும்...!
முகம் வேர்க்கும்...!
நாக்கு உலர்ந்து போகும்....!

திருவாய் மலர்ந்தால்...
அவள் தன்னுடைய அழகான லிப்ஸ்சை ஒபன் பண்ணி....!
``அண்ணா....!
காந்தி பார்க்"க்கு எந்த பஸ்ல போகணம்ன்னு கேட்டா. ...!

டுப்....டமால்
அப்போ உன் ஹார்ட் லேந்து டும்' ன்னு...!
ஒரு சத்தம் கேக்கும் பாரு. ...!

இது தான் அது...
அதுக்கு பெயர் தான் ஹார்ட் அட்டாக். .....!
ஹி ஹி ஹி. .....












Click it and Unblock the Notifications