பயபுள்ள, தப்பா புரிஞ்சுக்கிட்டான்...
Jokes
oi-Jayachitra
உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே என்னாச்சு..?
கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு அவங்க டீச்சர் நடத்துன பாடத்தை பயபுள்ள தப்பா புரிஞ்சுக்கிட்டான்....!
English summary
This is called misunderstanding...