அதென்னம்மா ரவை பிரியாணி?
Jokes
oi-Jayachitra
கணவர்: இன்னைக்கு காலையில என்னம்மா டிபன் பண்ணி இருக்க?
மனைவி: ரவை பிரியாணி
கணவர்: ரவை பிரியாணியா வித்தியாசமா இருக்கே...?
மனைவி: பின்னே உப்புமானு சொன்னா சாப்பிட மாட்டீங்களே
English summary
This is called Rava Biriyani