நாங்கல்லாம் ‘அப்டியே சாப்டுற’ பரம்பரை பாஸ்...
Subscribe to Oneindia Tamil
நண்பன் 1: எங்க தாத்தா 90 வயசு வரைக்கும் கிளாஸ் யூஸ் பண்ணாமலேயே வாழ்ந்தாருடா....
நண்பன் 2: எங்க பரம்பரைல கூட நிறைய பேர் பாட்டிலோட தான் குடிப்பாங்களாம்... கிளாஸ் யூஸ் பண்ற பழக்கம் கிடையாதாம்
நண்பன் 1: அடப்பாவி, நான் சொன்ன கிளாஸ் மூக்குக் கண்ணாடிடா....












Click it and Unblock the Notifications