நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு...!

Subscribe to Oneindia Tamil

ராணி: நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு...!

வாணி: அப்டியா...

ராணி: ஆமா, சின்ன வயசுல என்னை தூங்க வைக்கணும்னு எங்கப்பாவும், அம்மாவும் மாத்தி மாத்தி கதையா சொல்லுவாங்க... ஆனா நான் தூங்காம கதையைக் கேட்பேன். எனக்கு அவங்க கதை அவ்ளோ பிடிக்கும். கடைசில அவங்க தூங்கிடுவாங்க.

ராணி: சரியாப் போச்சு... நீ இப்டி தூங்காம கதை கேட்டதாலதான், வீட்டுக்கு ஒரே பொண்ணா இருக்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+