நல்ல வேளையாப் போச்சுப்பா.. ஆபரேஷனுக்கு முன்னாடி தப்பிச்சுட்டேன்!
Subscribe to Oneindia Tamil
ராமு: அந்த டாக்டர் வருமானமே இல்லாம ரொம்பத் தான் காய்ஞ்சு போய் இருக்காரு போல...
சோமு: ஏண்டா அப்டிச் சொல்ற?
ராமு: பின்ன, கல்யாணப் பத்திரிக்கை வைக்கப் போன என்னை பெட்ல அட்மிட் பண்ணி ஒரு ஊசி போட்டுட்டு தான் டிஸ்சார்ஜ் பண்ணினாரு. நல்லவேளை ஆபரேஷம் பண்றதுக்கு முன்னால தப்பிச்சு வந்துட்டேன்












Click it and Unblock the Notifications