நான் ஆயிரத்தில் ஒருத்தன் ஜட்ஜ் சார்...
Subscribe to Oneindia Tamil
வக்கீல் 1 : இருந்தாலும் இந்தத் திருடனுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான்...
வக்கீல் 2 : ஏன்... என்னாச்சு..?
வக்கீல் 1 : 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதுல .. .. நா அந்த 1000ல ஒருத்தனா இருக்க ஆசைப்படுறேனு ஜட்ஜ் கிட்டயே சொல்லிருக்கானே












Click it and Unblock the Notifications