வாக்காளர்கள்: என்னைத் தெரியலை?தேர்தல் முடிந்த பின் கட்சிகள்: தெரியலையே!வாக்காளர்கள்: உங்களுக்காக ஓட்டுப் போட்ட பரிதாபத்துக்குரிய பொது ஜனம்மா!கட்சிகள்: நீங்க யாருன்னே தெரியலை.. ஸாரி!