வித்தியாசமான கணவர் வேணும்
Subscribe to Oneindia Tamil
நிருபர் : “ உங்களோட வருங்கால கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க மேடம்?”
நடிகை : “ என்னோட பழைய கணவர் மாதிரியும் இல்லாம, தற்போதைய கணவர் மாதிரியும் இல்லாமா, கொஞ்சம் வித்தியாசமானவரா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன்.”
நிருபர் : ?!....?!....












Click it and Unblock the Notifications