''கொட்டி’ தீர்க்கிறதுதான் எங்க தலைவரோட பழக்கம்”
Jokes
oi-Akkhan
ஒருவர் : “எங்க தலைவருக்கு கோபம் வந்தா, பக்கத்தில இருக்கிறவன் தலையில கொட்டுவாரு…. தெரியுமா?”
மற்றவர் : “ஏன் அப்படி?”
ஒருவர் : “ கோபத்தை யாரிடமாவது ‘கொட்டி’ தீர்க்கிறதுதான் எங்க தலைவரோட பழக்கம்”
English summary
A politician has an unique habit of venting out his anger.