மாறி மாறி சிரிச்சுக்குவோம்....
Jokes
oi-Jaya
நண்பன் 1 : எப்டிடா மாப்ள உன் வீட்ல மட்டும் எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குது?
நண்பன் 2 : என்னோட மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
நண்பன் 1 : !!!!!!.....
English summary
Vessel fight