வில்லன் ரோல் வேண்டாமே?

Subscribe to Oneindia Tamil

டைரக்டர் : புது படத்தில ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கு பண்றீங்களா?

நடிகர் : ஆபரேசன் செய்ற மாதிரி சீன் எதுவும் இருக்கா?

டைரக்டர் : ஆமா இருக்கே? ஏன் கேட்கறீங்க?

நடிகர் : இப்பத்தான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே வில்லன் ரோல் செய்யனுமான்னு நினைக்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+