டீச்சர்.. டீச்சர்.. எங்களுக்கு "நிலா" பிடிக்கும்!
Subscribe to Oneindia Tamil
அந்த ஆசிரியை புதிதாக பணியில் சேர்ந்தவர். முதல் நாள் தனது வகுப்புக்கு வருகிறார். மாணவர்களுக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல் இது.
ஆசிரியை - முதலில் உங்களது பெயர், பொழுதுபோக்கை வரிசையா சொல்லுங்க பார்ப்போம்
1 - என் பெயர் அருண். எனக்கு நிலா பார்க்க பிடிக்கும்
2 - என் பெயர் வருண்.. எனக்கும் நிலா பார்க்கத்தான் பிடிக்கும்
3 - என் ஜான் - எனக்கும் நிலான்னா ரொம்ப இஷ்டம் மிஸ்
ஆசிரியை - பரவாயில்லையே. எல்லோருக்கும் இயற்கை மீது ரொம்ப ஆர்வம் அதிகமா இருக்கே
அப்போது மாணவி ஒருவர் எழுந்து.. மிஸ்.. என் பேரு நிலா.. என்னைப் பத்தித்தான் அந்த மூன்று பேரும் சொன்னாங்க..
ஆசிரியை... ஙேஙேஙேஙே!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications