நீபாட்டுக்கு யார் பின்னாடியாவது போயிட்டா..!
Jokes
oi-Jaya
கணவன்: எங்கே போனாலும் கரண்ட் இருக்கிற நேரமா பார்த்து கூட்டிட்டு போறேன்.
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க?
கணவன்: இருட்டுல நான்தான்னு நினைச்சு நீபாட்டுக்கு வேற யார் பின்னாடியாவது போயிட்டா..
English summary
We should be very careful dear!