"செல்"லுன்னு ஒரு சொல்லு.. அதை வச்சு எத்தனை லொள்ளு!
Subscribe to Oneindia Tamil
இது வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு ஜோக்...
Biology டீச்சர் சொல்றாங்க "செல்"ன்னா உயிரணுவாம்...!
Physics டீச்சர் சொல்றாங்க "செல்"ன்னா பாட்டரியாம்...!
Economics டீச்சர் சொல்றாங்க "செல்"ன்னா விற்பனையாம்..!
History டீச்சர் சொல்றாங்க "செல்"ன்னா ஜெயிலாம்..!
Tamil டீச்சர் சொல்றாங்க.. "செல்"ன்னா போ-ன்னு அர்த்தமாம்..!
இப்படி ஆளாளுக்கு ஒன்னைச் சொன்னா நாங்க எப்படி பாஸ் ஆவது...!
அதானே!












Click it and Unblock the Notifications