For Daily Alerts
Just In
அது என்னப்பா ‘சூடான’ கேள்வி?
எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு பேப்பர்ல போட்டிருக்கே..
ஆமாப்பா, அந்தக் காமெடிய ஏன் கேட்குற?
ஏன்? அப்படி என்னா கேட்டாரு தலைவரு?
இன்னிக்குசென்னைல எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாருப்பா.!
Comments
English summary
What about the temperature?
Story first published: Tuesday, July 23, 2013, 15:44 [IST]