என்னைய பார்த்து சொல்லுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனைவி : வேலைக்காரிய வண்டியில உட்கார வச்சு கூட்டிட்டு போனீங்களாமே !

கணவன் : எல்லாம் உனக்காகத்தான் விமலா, அவ உடம்புக்கு முடியாமப் படுத்துட்டா உனக்குத்தானே கஷ்டம்!

மனைவி : அது சரி அவ தலையில பேன் பார்த்தீங்களாமே?

கணவன் : அவ தலையில இருந்து உன் தலைக்கு பேன் வந்துடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் பேன் பார்த்தேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...