ராத்திரியெல்லாம் அர்த்தமில்லாத கனவா வருது மாப்ளே!
Jokes
oi-Jayachitra
நண்பர் 1: தினமும் ராத்திரி அர்த்தமில்லாத கனவுகளா வருதுடா...
நண்பர் 2: அப்போ அகராதியை (டிக்ஸ்னரி) தலைக்கு வச்சு தூங்கு மாப்பிள்ளை, கனவுக்கு அர்த்தம் புரிஞ்சிடும்....
நண்பர் 1: சரியான அகராதி புடிச்சவண்டா நீ...
English summary
What an idea?