உன் அழகு முகத்தை திருப்பிக் காட்டு செல்லம்...
Subscribe to Oneindia Tamil
தியேட்டரில்...
மனைவி : ஏங்க பின் சீட்டுக்காரன் என்னை முதுகுல சொரண்டிட்டே இருக்கான்...
கணவர் : நாதாரிங்க... இதுக்குனே தியேட்டருக்கு வாராங்க... செல்லம், நீ ஒரு தடவை திரும்பி உன் முகத்தைக் காட்டு , பயபுள்ளை பயந்து ஓடிடுவான்
மனைவி : !!!!












Click it and Unblock the Notifications