எந்த பிரண்ட்-ஐ துவையல் பண்ணி சாப்பிடுறது?
Subscribe to Oneindia Tamil
நண்பர் 1: பசிக்கவே மாட்டேங்குதுனு டாக்டர்கிட்ட போனியே.. என்ன சொன்னாரு
நண்பர் 2: பிரண்டை துவையல் பண்ணி சாப்பிடச் சொன்னாரு... அதான் குழப்பமா இருக்கு
நண்பர் 1: இதுல என்ன குழப்பம்?
நண்பர் 2: எந்த பிரண்ட்-ஐ துவையல் பண்ணி சாப்பிடுறதுனு தெரியலை...
நண்பர் 1: நீங்கல்லாம் ரொம்ப நல்லா வருவீங்கடா....












Click it and Unblock the Notifications