இந்தக் கடி போதுமா...??
Subscribe to Oneindia Tamil
ராஜா: ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருந்தேன். சாப்பிட்டு முடிச்சப்புறம் கையைப் பார்க்கிறேன் சுத்தமா காசே இல்லை.
காஜா: அய்யய்யோ, அப்புறம் என்ன பண்ணீங்க பாஸ்...!
ராஜா: வேறென்ன செய்றது, பாக்கெட்டில் இருந்த காசை எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்..!
காஜா: ?????????????












Click it and Unblock the Notifications