.. அதுக்காக ‘இவ்ளோ’ மெதுவாவா?
Jokes
oi-Jayachitra
காதலன்: அன்பே, நம்ம காதலை நேத்து மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி: சூப்பர்... என்ன சொன்னாங்க உங்க வீட்ல?
காதலன்: சாரி டியர், மெதுவா சொன்னதால வீட்ல யாருக்குமே கேட்கலை...
காதலி:.......... !!!!
English summary
What a brilliant lover you are?