என்ன சார், சின்னப் புள்ளத்தனமா பேசறீங்க...
Subscribe to Oneindia Tamil
வீட்டு ஓனர் : வாடகையை எப்ப சார் தருவீங்க?
குடியிருப்பவர் : சம்பளம் வாங்கினதும் தந்துடுறேன்ங்க...
வீட்டு ஓனர் : அப்படியா... அப்போ உங்களுக்கு எப்போ சம்பளம் போடுவாங்க...?
குடியிருப்பவர் : என்ன சார், சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க. வேலை கிடச்சா தானே சம்பளம் கிடைக்கும்...












Click it and Unblock the Notifications