''தலைவர் கால்நடையாத்தானே போனாரு''

Subscribe to Oneindia Tamil

அரசியல்வாதி 1 : “எங்க தலைவரு முதல்வர் கிட்ட மனு கொடுக்க போனப்ப, அவர்கூட 3 வெட்னரி டாக்டர்களும் போனாங்க.... தெரியுமா?”

அரசியல்வாதி 2 : “வெட்னரி டாக்டரா… எதுக்கு?”

அரசியல்வாதி 3 : “தலைவர் கால்நடையாத்தானே போனாரு”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+