ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...
Subscribe to Oneindia Tamil
நாம் மற்றவர்களைப் பற்றி எண்ணுவது போல் தானே, மற்றவர்களும் நம்மைப் பற்றி எண்ணுவார்கள்.
இதோ, அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் சில அஃறிணைகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும் என ஒரு கற்பனை....

நீங்கள் கம்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கும் போது கம்யூட்டர் இப்படி நினைக்கலாம்...
‘ இண்டெல்' உள்ளே... ‘மெண்டல்' வெளியே !!!

குளிர்சாதப் பெட்டிக்கு எதிரே நிற்கும் போது, குளிர்சாதனப் பெட்டி இப்படி உள்ளூர நினைக்கலாம்...
‘கூல்' உள்ளே... ‘பூல்' வெளியே !!!

ரேஸ் கோர்ஸிற்கு வெளியே நீங்கள் நிற்கும் போது தடுப்புச் சுவர் இப்படி நினைக்கலாம்...
‘குதிரை' உள்ளே... ‘அகமுதை' வெளியே!!!

பூமி உள்ளூர இப்படி நினைத்துக் கொள்ளலாம்...
கொஞ்சம் தண்ணியடிச்சாலே இப்டி தள்ளாடுறீயே...இவ்ளோ தண்ணிய உள்ளார வச்சுட்டு நான் எவ்ளோ ஸ்டடி பார்த்தியா..?
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications