ஊதா கலரு ரிப்பன்... கோவித்துக் கொண்ட தலைவர்
Subscribe to Oneindia Tamil
தொண்டன் 1: நம்ம தலைவர் நடிகை ஸ்ரீ திவ்யாவோட தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா?
தொண்டன் 2: ஏன்... என்னாச்சு?
தொண்டன் 1: பாலம் திறப்பு விழாவுல ‘ஊதா கலரு ரிப்பன்' கட்டலனு கோவிச்சுகிட்டு திரும்பி வந்துட்டாரு....












Click it and Unblock the Notifications