அப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...?
போஸ்ட் ஆபிசிற்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள உயரதிகாரியைச் சந்தித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்கிறார்.
அப்படி என்ன அவர் கூறினார் தெரியுமா....

என்னாச்சு...?
பெண் : சார், உங்க போஸ்ட்மேன் ரொம்ப மோசம்ங்க....
அதிகாரி : ஏன் மேடம் என்னாச்சு...?

போஸ்ட்மேனின் போஸ்ட்...
பெண் : நேற்று வீடு வரைக்கும் வந்த போஸ்ட்மேன், கதவைத் தட்டி பார்சலைக் கொடுக்காமல் ‘போஸ்ட் ஆபிசில் வந்து பெற்றுக் கொள்ளவும்'னு எங்க வீட்டுக் கதவுல பேப்பர்ல எழுதி ஒட்ட வச்சுட்டு வந்துட்டாரு...
அதிகார் : அப்படியா...

ஏன் கொடுக்கவில்லை...
பெண் : ஆமாம். என் கணவர் எப்போதுமே வீட்டிலேயே தான் இருப்பார். அவரிடம் பார்சலைக் கொடுத்திருக்கலாமே...
அதிகாரி : போஸ்ட்மேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லையே....

எனக்கொரு சந்தேகம்....
அதிகாரி : சரி மேடம், இது குறித்து நான் விசாரிக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா...?
பெண் : கேளுங்கள்....

முக்கியமான பார்சலா...
அதிகாரி : நீங்களே இவ்வளவு அவசரமாக பார்சலை வாங்க வந்துள்ளீர்களே, இது அவ்வளவு முக்கியமான பார்சலா...?
பெண் : ஆமாம்...

ரொம்பக் கஷ்டம்....
அதிகாரி : அப்படி இதில் என்ன இருக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா....?
பெண் : நிச்சயமாக, இதில் ரிப்பேர் சரி செய்வதற்காக அனுப்பப் பட்ட என் கணவரின் ஹியரிங் எய்ட் இருக்கிறது. இது இல்லாமல் அவர் மிகவும் சிரமப் படுகிறார்...
( இப்போது புரிகிறதா, போஸ்ட் மேன் எவ்வளவு நேரம் கதவு தட்டியிருப்பார் என்று....)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications