என்னப்பா இது…
Subscribe to Oneindia Tamil
ராமு: என்னப்பா இது…. உங்க தலைவரை, சட்ட சபைக்குள்ள டோலியில தூக்கிட்டுப் போறாங்க?”
மாமு: “ எம் மேல இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு விலகும் வரை, நான் சட்டசபைக்குள்ள காலடி எடுத்து வைக்க மாட்டேன்று எங்க தலைவர் அறிக்கை விட்டது உனக்கு ஞாபகம் இல்லையா?”












Click it and Unblock the Notifications