என்னடா இப்டி பண்ணிட்ட....சார் தப்பா நினைக்கப் போறார்

Subscribe to Oneindia Tamil

பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

வழியில் அவர்கள் எவ்வாறுப் பேசிக் கொள்கிறார்கள் பாருங்கள்....

ரொம்பக் கஷ்டம்...

ரொம்பக் கஷ்டம்...

ராமு : எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்லடா....

சோமு : ஆமாடா....

மயக்கம் வந்துடுச்சு...

மயக்கம் வந்துடுச்சு...

ராமு : கொஸ்டீன் பேப்பரை வாங்கவும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி....

சோமு : எனக்கும் தாண்டா....

பதில் தெரியல....

பதில் தெரியல....

ராமு : ஒரு கேள்விக்கும் பதில் தெரியலை.... என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்

சோமு : அப்புறம்...?

ஐடியா....

ஐடியா....

ராமு : வேறென்ன செய்ய...வெறும் பேப்பரை மடிச்சு சார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டேன்....

( ராமுவின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போகிறான் சோமு)

என்னாச்சு...

என்னாச்சு...

சோமு : என்னடா இப்டி பண்ணிட்ட...?

ராமு : ஏண்டா...என்னாச்சு...?

நானும் வெறும் பேப்பர் தான்...

நானும் வெறும் பேப்பர் தான்...

சோமு : நானும் பதில் தெரியாம வெறும் பேப்பரை மடிச்சுத் தான் கொடுத்துட்டு வந்திருக்கேன்...

ராமு : சரி, அதனால என்ன...?

உனக்கு விவரமே இல்லடா...

உனக்கு விவரமே இல்லடா...

சோமு : என்னடா விவரமில்லாமப் பேசற, நாம ரெண்டு பேரும் காப்பி அடிச்சிருப்போம்னு சார் நினைக்க மாட்டாரா....

ராமு : ????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+